Calculator

Calculate Your investments simply – SMART investment calculator

[inv-cal-wppluginbox] Variables involved For any typical financial investment, there are four crucial elements that make up the investment. Return rate – For many investors, this is what matters most. On the surface, it appears as a plain percentage, but it is the cold, hard number used to compare the attractiveness of various sorts of financial investments. […]

lyrics

Ponni Nadhi song Lyrics Tamil – பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள

ஓ.. காவிரியால் நீர்மடிக்குஅம்பரமாய் அணையெடுத்தான் நீர் சத்தம் கேட்டதுமேநெல் பூத்து நிக்கும்உளி சத்தம் கேட்டதுமேகல் பூத்து நிக்கும் பகை சத்தம் கேட்டதுமேவில் பூத்து நிக்கும்சோழத்தின் பெருமை கூறசொல் பூத்து நிக்கும் பொன்னி நதி பாக்கணுமேபொழுதுக்குள்ளகன்னி பெண்கள் காணணுமேகாற்ற போல பொட்டல் கடந்துபுழுதி கடந்துதரிசு கடந்துகரிசல் கடந்துஅந்தோ நான் இவ்வழகினிலேகாலம் மறந்ததென்ன மண்ணே உன் மார்பில் கிடக்கஅச்சோ ஓர் ஆச முளைக்கஎன் காலம் கனியாதோஎன் கால்கள் தணியாதோ பொன்னி மகள்லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லாபாடி செல்லும் […]

Calculator

Water Intake Calculator

This calculator will ask you about Age, Gender, height, weight,Activity level and weather of your area.After calculating the given data, this calculator will show you the exact water intake one should have to take. [fcp-water-intake-calculator] Think about your weight and how much physical activity you do a day when you think about how much water […]

Calculator

Simple EMI Calculator

[emi_calculator currency=”$”] EMI or Equated Monthly Installment, as the name suggests, is one part of the equally divided monthly outgoes to clear off an outstanding loan within a stipulated time frame. For a fixed interest rate loan, the EMI remains fixed for the entire tenure of the loan, provided there is no default or part-payment […]

General News

List of Important Government websites

Ministry of Overseas Indian Affairs http://mea.gov.inDepartment of Biotechnology http://dbtindia.nic.inBureau of Indian Standards http:// www.bis.org.inDepartment of Chemicals & Petrochemicals http://chemicals.nic.inMinistry of Civil Aviation http://civilaviation.nic.inDepartment of Commerce http://commerce.nic.inMinistry of Coal http://coal.nic.inMinistry of Company Affairs http://dca.nic.inDepartment of Education http://education.nic.inMinistry of Environment and Forests http://envfor.nic.in Department of Explosives http://explosives.nic.inMinistry of External Affairs http://www.meanindia.nic.inMinistry of Finance http://finmin.nic.inDirectorate General of Foreign Trade http://dgft.delhi.nic.inDepartment of Heavy Industries http://dhi.nic.inDepartment of Industrial Policy & Promotion http://dipp.nic.inMinistry of Information and Broadcasting http://mib.nic.inDepartment of […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 23 – ஈகை

குறள் : 1வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வ உரை :வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது. கலைஞர் உரை :இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். சாலமன் பாப்பையா உரை :ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே. குறள் : 2நல்லா றெனினுங் […]

Marketing

Financial Management Important Topics- Equity shares, EAT, IRR, DIVIDEND, EQUITY TRADING

1.Define equity share?2.Define wealth maximization?3.what is meant by corporate mix?4.write a short note on issues of debentures at discount?5.what is the EAT? 6.Define property dividend?7 Weather government polices affect the capital? 8 – What is trading on equity? 9 – What is the need for capital budgeting? 10-Write a short note on IRR? 1- Define […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 22- ஒப்புரவறிதல்

1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு. விளக்கம் :-பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?. 3. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற. விளக்கம் :-தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம். 4.ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

அதிகார விளக்கம் வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர், வீடுபேறு பெற நினைப்பவர், தீமை செய்யாது விலகி இருக்க வேண்டும். 1- தீவினையார் அஞ்சார் விழுமியோர் அஞ்சுவர்தீவினை என்னும்   செருக்கு. 2. தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்3. அறிவினுள் எல்லாந் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். 4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.5. இலன்என்று தீயவை […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 20- பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை அதிகார விளக்கம் பயன் தராத எதையும் பெரியவர்கள் எப்போதும் சொல்வதில்லை. பலரை வெறுப்படையும்படி பயனில்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை.பயன் தராத எந்த ஒரு சொல்லும் செயலும் யாருக்கும் நல்லதாக அமையாது. 1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். 2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலின் தீது. 3.நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித்து உரைக்கும் உரை. 4. நயன்சாரா நன்மையின் நீக்கும் […]

QUIZ

Mathematics Memes

BODMAS Compound Interest formula P- Principal Amount CI- Compound Interest R- Rate of Interest t-Time in Years FV- Future Value Sine (sin) Cosine (cos) Tangent (tan) Secant (sec) Cosecant (csc) Cotangent (cot)

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 19 புறங்கூறாமை

புறங்கூறாமை அதிகார விளக்கம் அறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை, ஆனால், பின்னால் புறம் பேசக் கூடாது. தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்க விரும்புவர் பிறரைப் பற்றி புறம் கூற மாட்டார். யாரோ ஒருவரிடம் உள்ள குற்றத்தைப் பார்ப்பவர், தன்னிடமும் குற்றம் இருக்கும் என்பதை நினைத்தால், வாழ்க்கையில் துன்பம் என்பது இராது. 1. அறம்கூறான் அல்ல […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

நடுநிலை தவறிய வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுக்கு அது தடை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும், அடுத்தவரின் பொருள் மீது ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட்டொழித்துவிட்டேன் என்ற செருக்கு இன்பம் தரும். 1. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும். நடுநிலை தவறி, நல்ல பொருள் என்று ஒரு பொருள் மீது வேட்கை கொண்டால், குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்துவிடும்.  2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவுஅன்மை நாணு […]

தமிழ் பாடல்கள்

வெந்து தணிந்தது காடு – அக்னி குஞ்சொன்று கண்டேன் – பாரதியார் பாடல் வரிகள் – Vendhu thanidhadhu Kaadu – Barathiyar Song Lyrics

அக்னி குஞ்சொன்று கண்டேன்….அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு – தழல் வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெட்டி அடிக்குது மின்னல் – கடல் வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது கொட்டி இடிக்குது மேகம் – கூஹூகூவென்று விண்ணைக் குடையுது காற்று தத்தட […]

Animals

The Beaver – Do You Know Beaver?

The beaver is famous for being the ‘builder’ of the animal world. Using its extra-strong, self-sharpening front teeth, the beaver can cut down trees and harvest branches. With these it constructs dams and homes which are known as ‘lodges’. The North American beaver is the largest rodent in North America. It grows to over 1m […]

Animals

Mandrill – Life Of Mandrill

The mandrill is the world’s largest monkey. It is instantly recognizable due to its strikingly colored face and hindquarters. The mandrill is similar in appearance to a baboon (although much more colorful), and was once classified in the same genus. Today the mandrill is placed in a separate genus, Mandrillus. The only other species in […]

General News

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு – Difference between Covaxin and Covishield explanation in tamil

கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான். பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது அந்த நோயை உண்டாக்கும் நோய்க் கிருமியே ஆகும். அதாவது அந்த நோய்க்கிருமியின் நோய் உண்டாக்கும் திறனை மட்டுப்படுத்தியோ, அல்லது நீக்கியோ, அந்த நோய்க்கிருமியால் உண்டாகும் நோய்க்கு, அந்த நோய்க்கிருமியே தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நோய்க்கிருமிகள் கொல்லப்பட்டோ அல்லது செயலிழக்க வைக்கப்பட்டோ (Inactivated) தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே […]

General News

What is Black fungus – Mucormycosis – symptoms of black fungus

As per the ICMR guidelines people should follow the quarantine guidelines, social distancing, doctors guidelines to relief from this pandemic. Mucormycosis is a fungal infection that mainly affects people who are on medication for otherhealth problems that reduces their ability to fightenvironmental pathogens. Sinuses or lungs of such individuals get affectedafter fungal spores are inhaled […]