Mathematics glossary- கணித கலைச்சொற்கள்

Maths Books Tnpsc

அடுக்குவிதிகள்- laws of exponent

அடுத்தடுத்த- alternate

அடைத்தல் – packing

அமைப்பு-patten

அறிவியல் குறியீடு- scientific notation

இணைக்கோடுகள்- parallels line’s

இணைய வழி- online

இயல் எண்- natural number

இரண்டாம் நிலை தரவு- secondary data

இலக்கங்கள்- digits

உள்வட்டமையம்- incentre

எதிர் விகிதம்- inverse proportion

ஏறு/ உயர்வு /அதிகம்- increase

ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகள்- concurrent lines

ஒருங்கமைப் புள்ளி- point of concurrently

கணக்கிடுத்தல்- calculation

காரணி- factor

கீழ் வரம்பு- lower limit

குறிகள்- tally marks

கூட்டு மாறல்- compound variation

கொள்முதல்- purchase

சராசரிகள்- means

செயல்பாடு- Operation

தசம- decimal

Leave a Reply