Uncategorized

கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்தியாவின் வளர்ச்சி

கல்வி கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையும் சுகாதாரக் குறிப்பான்களுமே (Indicators) ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன. இந்தியாவில் 1951இல் 18.3விழுக்காட்டிலிருந்த எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆண்களில்82 விழுக்காட்டினரும் பெண்களில் 65விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.ஒப்பிட்டுப் பார்க்கையில் எழுத்தறிவில் பெண்கள்பின்தங்கியிருந்தனர். தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிகளின்எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.மேற்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும்பெருகிற்று. 2014-15இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க, உயர்தொடக்கப் […]