புதுமைகள் செய்து தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது! தெய்வ வள்ளுவன் நெய்த குரள்தான் தேசம் உடுத்திய நூலாடை! மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்கிற மேடலாடை! காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரிக் கரையில் எதிரொலிக்க கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க கன்னிக் குமரியின் குந்த லூக்காகக் காஷ்மிர்த் தோட்டம் பூத்தோடுக்கும்! மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப் புன்னகை செய்த பொற்காலம்! […]
தமிழ் பாடல்கள்
வெந்து தணிந்தது காடு – அக்னி குஞ்சொன்று கண்டேன் – பாரதியார் பாடல் வரிகள் – Vendhu thanidhadhu Kaadu – Barathiyar Song Lyrics
அக்னி குஞ்சொன்று கண்டேன்….அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு – தழல் வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெட்டி அடிக்குது மின்னல் – கடல் வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது கொட்டி இடிக்குது மேகம் – கூஹூகூவென்று விண்ணைக் குடையுது காற்று தத்தட […]