General News ஆறாம் வகுப்பு தமிழ் செய்யுள் தமிழ் பாடநூல் தமிழ் பாடல்கள்

பாரதம் அன்றைய நாற்றங்கால்

புதுமைகள் செய்து தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!

தெய்வ வள்ளுவன் நெய்த குரள்தான்

தேசம் உடுத்திய நூலாடை!

மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு

மெய்யுணர்வு என்கிற மேடலாடை!

காளி தாசனின் தேனிசைப் பாடல்கள்

காவிரிக் கரையில் எதிரொலிக்க

கம்பனின் அமுதக் கவிதை களுக்குக்

கங்கை அலைகள் இசையமைக்க

கன்னிக் குமரியின் குந்த லூக்காகக்

காஷ்மிர்த் தோட்டம் பூத்தோடுக்கும்!

மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்

கிழக்குக் கரையின் நலம்கேட்கும்!

புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்!

அன்னை நாட்டின் அமுத சுரபியின்

அன்னிய நாட்டுகள்பசிதீர

அண்ணல் காந்தின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது

புதுமைகள் செய்த தேசமிதுp

பூமியின் கிழக்கு வாசலிது!

ஆசிரியர்: தாரபாரதி

ஆசிரியர் குறிப்பு:

*தாரபாரதியின் இயற்பெயர் இரத்தகிருஷ்ணன்.

*கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.

*புதிய விடியல், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலியானவை இவர் இயற்றிய நூலகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *