ஓ.. காவிரியால் நீர்மடிக்குஅம்பரமாய் அணையெடுத்தான் நீர் சத்தம் கேட்டதுமேநெல் பூத்து நிக்கும்உளி சத்தம் கேட்டதுமேகல் பூத்து நிக்கும் பகை சத்தம் கேட்டதுமேவில் பூத்து நிக்கும்சோழத்தின் பெருமை கூறசொல் பூத்து நிக்கும் பொன்னி நதி பாக்கணுமேபொழுதுக்குள்ளகன்னி பெண்கள் காணணுமேகாற்ற போல பொட்டல் கடந்துபுழுதி கடந்துதரிசு கடந்துகரிசல் கடந்துஅந்தோ நான் இவ்வழகினிலேகாலம் மறந்ததென்ன மண்ணே உன் மார்பில் கிடக்கஅச்சோ ஓர் ஆச முளைக்கஎன் காலம் கனியாதோஎன் கால்கள் தணியாதோ பொன்னி மகள்லாலி லல்லா லாலி லல்லா லாலி லல்லாபாடி செல்லும் […]