திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

அதிகார விளக்கம் வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர், வீடுபேறு பெற நினைப்பவர், தீமை செய்யாது விலகி இருக்க வேண்டும். 1- தீவினையார் அஞ்சார் விழுமியோர் அஞ்சுவர்தீவினை என்னும்   செருக்கு. 2. தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்3. அறிவினுள் எல்லாந் தலைஎன்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். 4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.5. இலன்என்று தீயவை […]