திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 20- பயனில சொல்லாமை

பயனில சொல்லாமை அதிகார விளக்கம் பயன் தராத எதையும் பெரியவர்கள் எப்போதும் சொல்வதில்லை. பலரை வெறுப்படையும்படி பயனில்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை.பயன் தராத எந்த ஒரு சொல்லும் செயலும் யாருக்கும் நல்லதாக அமையாது. 1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். 2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலின் தீது. 3.நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித்து உரைக்கும் உரை. 4. நயன்சாரா நன்மையின் நீக்கும் […]