திருக்குறள் அதிகாரம் 19 புறங்கூறாமை
புறங்கூறாமை அதிகார விளக்கம் அறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை, ஆனால், பின்னால்...