வரலாறு

அடால்ஃப் ஹிட்லர் வாழ்க்கை வரலாறு – ஹிட்லர் பிறப்பு – ஹிட்லரின் இளமைக்காலம்- ஓவியத்திராமையயில் ஹிட்லர்- அடால்ப் ஹிட்லர் பெயர்க்காரணம்- ஹிட்லர் வறுமையில் வாழ்த்ததின் காரணம்- ஹிட்லரின் யூத எதிர்ப்பு- ஆரியக் கோட்பாடு- ஹிட்லர் இராணுவத்தில் பணிபுரிதல் – முதல் உலகப்போரில் ஹிட்லர்- இட்லர் தற்காலிகமாக பார்வையிழத்தல்- படைக்குறைப்பு- இட்லர் அரசியலில் நுழைத்தத்தின் காரணம் – இட்லரின் பேச்சாற்றல்- இட்லரி இறப்பு

அடால்ஃப் ஹிட்லர் அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் […]