ஒவ்வொரு மாவட்ட மக்களும் அவரவர் மாவட்டத்தின் உள்ளே சென்று பதிவு செய்து E-Pass பெற்று கொள்ளுங்கள்
1)கிருஷ்ணகிரி மாவட்டம் – Krishnagiri District
2)கரூர் மாவட்டம் – Karur District
3)மதுரை மாவட்டம் – Madurai District
4)நாகப்பட்டினம் மாவட்டம் – Nagappattinam District
5)நாமக்கல் மாவட்டம் – Namakkal District
6)பெரம்பலூர் மாவட்டம் –Perambalur District
7)புதுக்கோட்டை மாவட்டம் – Pudukkottai District
8)சேலம் மாவட்டம் – salem District
9)சிவகங்கை மாவட்டம் – Sivaganga District
10)தஞ்சாவூர் மாவட்டம் – Thanjavur District
11)நீலகிரி மாவட்டம் – Nilagiri District
12)தேனி மாவட்டம் – Theni District
13)திருவள்ளூர் மாவட்டம் – Tiruvallur District
14)திருவாரூர் மாவட்டம் – Tiruvarur District
15)திருநெல்வேலி மாவட்டம் – Thirunelveli District
16) திருப்பூர் மாவட்டம் – Thiruppur District
17)திருச்சிராப்பள்ளி – Thiruchirappalli District
18)கோயம்பத்தூர் மாவட்டம் – Coimbatore District
19)விழுப்புரம் மாவட்டம் – Viluppuram District
20)கடலூர் மாவட்டம் – Cuddalore District
21)தர்மபுரி மாவட்டம் – Dharmapuri District
22) திண்டுக்கல் மாவட்டம் – Dindigul District
23)ஈரோடு மாவட்டம் – Erode District
24)காஞ்சிபுரம் மாவட்டம் – Kancheepuram District
25)கன்னியாகுமரி மாவட்டம் – Kanniyakumari District
பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது .மேலும் இ பாஸ் கோரி இணையம் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும்
திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி
அந்த அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங் கொடுக்கப்பட்டுள்ளது
அதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e – Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.
மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.