Maths Books Tnpsc

Mathematics glossary- கணித கலைச்சொற்கள்

அடுக்குவிதிகள்- laws of exponent அடுத்தடுத்த- alternate அடைத்தல் – packing அமைப்பு-patten அறிவியல் குறியீடு- scientific notation இணைக்கோடுகள்- parallels line’s இணைய வழி- online இயல் எண்- natural number இரண்டாம் நிலை தரவு- secondary data இலக்கங்கள்- digits உள்வட்டமையம்- incentre எதிர் விகிதம்- inverse proportion ஏறு/ உயர்வு /அதிகம்- increase ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகள்- concurrent lines ஒருங்கமைப் புள்ளி- point of concurrently கணக்கிடுத்தல்- calculation காரணி- […]